About Us

Vision & Mission

To reveal to all people that we Trust and Hope in the Lord, whose stead fast Love and Mercy endures forever and to reveal our co-creating activities through the ministry of Technical Education.

To impart ‘Life Skills Training’ with Value-Education and Character Formation to meet challenges in the Industrial Market and to provide opportunities to Excel in Life.

Motto

“IN THEE, O LORD I HOPE”.

Quote

"Give me a Fish, I eat for a Day and Teach me to Fish, I eat for my lifetime"

தொழிற்பள்ளி கீதம்

உண்மையின் அன்பே நீரே
உலகினின் ஒளியும் நீரே
உழைப்பின் உயர்வே , உயிரின் உறவே
உம்மை நாங்கள் நம்பினோம் .

புனித மாண்ட்போர்ட் வழி நடப்போம்
புவியில் அவர் புகழ் மலரச் செய்வோம்
மனித மாண்புகள் செழித்திடவே
எங்கள் சூசையின் வழி நடப்போம்
கல்வி சேவையை கருத்துடன் வளர்த்து
உழைப்பின் உயர்வினை உயர்ந்திடுவோம்

(உண்மையின் )

ஏழை எளியவர் வாழ்வினில் உயர்ந்திட
ஏற்ற கல்வியும் உழைப்பையும் நல்கிடும்
கலைகள் பல தந்து காத்திடும் ஆசான்
கடமை உணர்வினை அளிக்கும் சகோதரர்
உழைக்கும் தோள்களில் ஒளிர்ந்திடும் இறைவா
உமது அருள் தந்து காத்தருளும்

(உண்மையின் )